Tuesday, November 22, 2016

ஹைக்கூ வகைமைகள் - மகிழ்வூட்பா


மகிழ்வூட்பா


·         நான்கு வரிகள்
·         3 அசைகள் (ஈரசைகள் மட்டும் =குறில்நெடில். நெடில்குறில். குறில்குறில். நெடில்நெடில்)
·         நான்கடிகளிலும் ஈற்றுச்சீரில் எதுகை சந்தம்


எடுத்துக்காட்டு 1:


நண்பர்கள் ஒன்று கூடல்
நெஞ்சில் மகிழ்ச்சிக் கடல்
பறவையாய் பறந்த மனம்
பிரிகையில் மனதில் கனம்

எடுத்துக்காட்டு 2:

உறவுகள் கூடும் திருநாள்
தொடரும் கும்மாளம் மறுநாள்
நடக்கும் பொங்கல் போட்டி
அவிழும் காளையர் வேட்டி
 

எடுத்துக்காட்டு 3



கண்கள் கண்டதும் காதல்
வருடங்கள் கழிந்தும் தேடல்
குணத்திலோ உயர்ந்த பண்பு
காதலியிடம் குறையா அன்பு

 

No comments:

Post a Comment