Tuesday, November 22, 2016

ஹைக்கூ இலக்கணம்



சிசுவின் கரு போல ஹைக்கூ
ஹைக்கூ என்பது விடுகதை சொல்லி விடை யோசிக்க வைத்து இறுதியில் பெயர்ச் சொல்லாக வைத்தல்.
5, 7, 5 அசை கணக்கு
உவமை ஏற்காது
ஆயினும் "போல" வரலாகாது
ஒரு குறில் ஒரு நெடில் அல்லது குறில்குறில்


எடுத்துக்காட்டு 1: 


புதையலைத் திறந்தேனே
காதற்றிறவு கோலாலே
கண்டேனவர் இதயம்



எடுத்துக்காட்டு 2: 



வெந்தாமரை செந்தாமரை
ஆனது மதிப்பெண் கண்டவுடன்
அம்மாவின் அழகுமுகம்
 
எடுத்துக்காட்டு 3:
தேர்வில் நூறுமதிப்பெண் 
அடித்தாளே அம்மா 
தமிழில் இருதாள்களும் சேர்த்து!
 
எடுத்துக்காட்டு 4: 


கண்ணாடி பின்பமோ

கண்டு வியந்தேன்

குழந்தையின் குறும்பு!




 



No comments:

Post a Comment