Tuesday, November 22, 2016

ஹைக்கூ வகைமைகள் - ஹைபுன்



கதை+ஹைக்கூ = ஹைபுன்
 
காதலர்களும்,திருமணமானவர்களும் சில சூழ்நிலைகளினால் பிரிந்து வாழ நேரும் 
பொழுதுதான் தங்கள் காதலின் ஆழத்தையும் காதலரின் மீதான அன்பையும் உளமாற 
உணர்ந்து கொள்கிறார்கள்.இலக்குகளையும் இலட்சியங்களையும் அடைவதற்கும் 
காதல் உற்சாகத்தையும்,ஊக்கத்தையும் அள்ளிஅள்ளித் தரவல்லது.
  
 பிரிந்த சிறகுகள்
பறவைகள் வானம் தொட
தற்காலிகப் பிரிவு!
 


நம் வாழ்வில் ஒற்றைக் காலில் நிற்கும் மின்விசிறி போல், நமக்கு நலம் கிடைக்க வேண்டுமென்று நலம் விரும்பிகள் பலர் நாமே அவர்களை ஒதுக்கினாலும், தென்றலாய் வீசி  நம் வாழ்வில் நலம் சேர்ப்பார்கள்.
ஒற்றைக்காலில் எத்திசையிலும் தென்றலாய் தீண்டும் நிற்கும் மின்விசிறி!
 

No comments:

Post a Comment