ஒரு பழமொழி முதலில் சொல்லி அடுத்த வரிகளில் அதனை எதிர் மறையாக நையாண்டி செய்வது
பழமொழி+சென்றியு=பழமொன்றியு
எடுத்துக்காட்டு 1:
சிறுதுளி பெருவெள்ளம்
பெருவெள்ளத்தில் சிறுதுளியானோம்
எடுத்துக்காட்டு 2: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் நன்றாகவே நடிக்கின்றோம்! எடுத்துக்காட்டு 3: ஆயிரம்முறைபோய் ஒரு கல்யாணத்தை பண்ணனும் துப்பறியும் நிறுவனத்தின் துணையுடன்!
எடுத்துக்காட்டு 4:
ஆனைக்கும் அடிசருக்கும்
கோபுரமும் காலடியில் நிழலாய்!
No comments:
Post a Comment