மகள்பெற்றவளிடம் கொண்ட காதல்
பெற்றமகள் கண்டு களவாடல்
காதலனாய் சேட்டைகளில் பித்தன்
கணவனாய் காதலில் புத்தன்
அந்தமானில் காதலன் அழகு
அவனிடம் காதல்கற்கப் பழகு
பெற்றமகள் கண்டு களவாடல்
காதலனாய் சேட்டைகளில் பித்தன்
கணவனாய் காதலில் புத்தன்
அந்தமானில் காதலன் அழகு
அவனிடம் காதல்கற்கப் பழகு
கல்லானாலும் கணவனென கொண்டேனே
கற்களால் கனவுப்பாதை காட்டுவதால்
கற்களால் கனவுப்பாதை காட்டுவதால்
புல்லானாலும் புருஷனென புரிந்தேனே
வளைந்து வருடி வாசம்சேர்ப்பதால்
தூக்கலாய் வரும் தூக்கத்தில்
சொப்பன சுந்தரி நானோ
வெளிநாட்டு வாழ்க்கைப் பிரவேசம்
துணைவியின் திறமைக்கு வெளிச்சம்
இரவும்பகலும்
இயற்கையின் நியதியோ
கூடலும்ஊடலும்
இல்வாழ்கையின் இலக்கணமோ
பாசமெனும் புதைந்த
புதையல்
திறந்திடும் சாவியோ
என்காதல்
இல்லாளை ஈர்க்கப் பொய்காந்தனல்ல
மனைவியின்
மனம்பறிக்கும் நடிகனல்ல
நளபாகனாய் நீ
விரும்ப
நளதமயந்தியாய் நான்
விரும்ப
மூன்றுவருடம் மூச்சுவிடுமுன்
முடிந்ததே
அமிர்தத்துடன்
ஆனந்தம் பெறுகியதே!!!!!
அருமை அருமை
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete
ReplyDelete😍😍😍😍
Wow super 😍
ReplyDeleteGood
ReplyDelete