குளிக்கலாம்! குளிக்கலாம்!
குதூகலமா குளிக்கலாம்!
தேச்சு தேச்சுக் குளிச்சு
அழுக்குத் தேச்சுக் குளிக்கலாம்!
குதூகலமா குளிக்கலாம்!
தேச்சு தேச்சுக் குளிச்சு
அழுக்குத் தேச்சுக் குளிக்கலாம்!
சவர்க்காரம் தேச்சு
சந்தோஷமாய் குளிக்கலாம் !
முகத்திலையும்
தேய்க்கலாம்!
கையிலையும் தேய்க்கலாம்!
வயிற்றிலையும் தேய்க்கலாம்!
கால்லையும் தேய்க்கலாம்!
தேச்சு தேச்சு குளித்து
சுத்தமாய்
இருக்கலாம்!
சுத்தமாய்
இருக்கலாம்!
No comments:
Post a Comment