Thursday, December 1, 2016

புதுக்கவிதைகள்

புதுக்கவிதை நுட்பங்கள்:


உவமை 
உருவகம்
சந்தம் - ஈற்றில் ஒலிக்கும் ஒத்த ஓசை
மோனை
எதுகை
வரியின் பொருளை ஒளித்து இலைமறை காயாக ஊள்ளிடுதல்= உள்ளீடு



எடுத்துக்காட்டு 1: 
மானம் காக்கும் ஆடை
வானம் கொடுக்கும் நீரோடை
உள்ளாடை உருவினான்
மணலாடை திருடினான்
நாதியற்று நின்றவள் நதியா!

எடுத்துக்காட்டு 2: 
கல்லூரிக் கலைச் சோலையில்
புதுமையுடன் பூத்தப்பூக்கள் மாலையில்
நறுமணம் நல்கும் வேளையில்
வளர்த்தவரும் வாசத்தில் வெற்றிபெறுவரே!

No comments:

Post a Comment